×

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!!

தேனி: கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

The post கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai Falls ,Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!