×

மாவீரர்கள் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காத்த மாவீரர்கள் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1 என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய அனைவரையும் போற்றி வணங்குகிறேன் என்றும் தெரிவித்தார்.

The post மாவீரர்கள் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Shri Narendra Modi ,Chief Minister of State ,Tamil Nadu ,Mu. K. Stalin ,
× RELATED திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும்...