×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி..!!

சென்னை: அமரன் திரைப்பட படக் குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தை பார்த்து ரசித்ததோடு, படத்தையும், கலைஞர்களையும் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டு அமரன் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்கு அறிகுறி என கூறினார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Deputy Chief Minister ,Udayanidhi ,Amaran ,Stalin ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...