×

திருக்குறுங்குடியில் யானை நடமாட்டத்தால் நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் யானை நடமாட்டத்தால் நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் யானை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருக்குறுங்குடியில் யானை நடமாட்டத்தால் நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirukurangudi ,Nella ,Thirukurungudi ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று...