×
Saravana Stores

தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பேருந்துகளில் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 1.77 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார். 3 நாட்களில் 4,425 ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

 

The post தீபாவளி பண்டிகை; ஆம்னி பேருந்துகளில் 1.77 லட்சம் பேர் பயணம்! appeared first on Dinakaran.

Tags : Festival of Diwali ,Diwali ,Omni ,Diwali festival ,buses ,
× RELATED தீபாவளி பண்டிகை; பட்டாசுளைக்...