×

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

மும்பை: மகாராஷ்டிரா பொதுத்தேர்தலை ஒட்டி மும்பையில் வரும் 6ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கிறார். உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

 

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிடுகிறார் ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Maharashtra Legislative Election ,MUMBAI ,MAHARASHTRA GENERAL ELECTION ,India Alliance ,Uddhav Thackeray ,Saratbwar ,Dinakaran ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...