×

மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிப்போர் ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: நிர்வாகம்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிப்போர் ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புனரமைப்பு பணிக்காக 4 கோபுரங்களில் சாரங்கள் கட்டி, திரைத்துணி கட்டப்பட்டுள்ளது எனவும் மீனாட்சியம்மன் கோபுரங்களின் பாதுகாப்பு கருதி ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிப்போர் ஆபத்தான பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakiyamman temple ,MADURAI ,MEENADSYAMMAN TEMPLE ,Meenadsiyaman ,Dinakaran ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை