×
Saravana Stores

மீனவர் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறைபிடித்துவரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இரு நாட்டு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடலில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எந்த சூழலிலும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீனவர் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Nadu ,Sri Lankan Navy ,Government of India ,SRI LANKA NAVY ,Dinakaran ,
× RELATED பதிவுகளை நீக்காவிட்டால் நடவடிக்கை.!...