- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- தமிழ்நாடு தேயிலை பழங்காடு
- கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்நாடு தேயிலை தோட்டக் க
- வனத்துறை
- தமிழ்நாடு தேயிலைத் தோட்ட நிறுவனம்
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வனத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிறுவன பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு ரூ.5.72 கோடி தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
The post தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.