×
Saravana Stores

காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் 16 நாட்களுக்கு பிறகு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து 16,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைந்துள்ளது.

 

The post காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Tags : Cauvery River ,Okanagan Cauvery river ,Okanagan ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து