×

ஜார்க்கண்ட் காங். முன்னாள் தலைவர் பாஜவில் இணைந்தார்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் மனாஷ் சின்கா நேற்று பாஜவில் இணைந்தார். ஜார்க்கண்ட் சட்டபேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில காங்கிரஸ் செயல் தலைவர் மனாஷ் சின்கா நேற்று திடீரென பாஜவில் இணைந்தார்.

The post ஜார்க்கண்ட் காங். முன்னாள் தலைவர் பாஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Kang ,Bajaj ,Ranchi ,Manash Sinka ,Jharkhand State Congress ,Jharkhand Kang ,Former ,President ,Bajil ,Dinakaran ,
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...