×

ஒசூரில் பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை கைது செய்தது போலீஸ்

ஒசூர் : ஒசூரில் பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை கைது செய்தது போலீஸ். பள்ளி மாணவியை வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன் தாக்கும் காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜன் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ஒசூரில் பள்ளி மாணவியை தாக்கிய புகாரில் வாலிபால் பயிற்சியாளர் தியாகராஜனை கைது செய்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Thiagarajan ,Hosur ,Osur ,Dinakaran ,
× RELATED வெவ்வேறு விபத்தில் 2 வாலிபர்கள் பலி