×

நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு பகுதியில் நாட்டுவெடி வெடித்ததில் கார் சிதறியது!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு என்ற இடத்தில் காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

The post நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு பகுதியில் நாட்டுவெடி வெடித்ததில் கார் சிதறியது!! appeared first on Dinakaran.

Tags : Tommy Guttaimedu ,Namakkal district ,Namakkal ,Pomi Kuttaimedu ,Bombay Kutaimedu ,Dinakaran ,
× RELATED தொடர் மழை காரணமாக திருமணிமுத்தாறில் வெள்ளப்பெருக்கு..!!