×
Saravana Stores

128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் : இளைஞர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 128 லிட்டர் கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்ற தங்கராசு என்பவர் கைது செய்யப்பட்டார். குரங்காத்து பள்ளம் என்ற இடத்தில் போலிசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post 128 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் : இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Thangarasu ,Rasipuram ,Namakkal district ,Kurangathu Pallam ,Dinakaran ,
× RELATED மாணவ, மாணவியரின் பாதுகாப்புக்காக...