×
Saravana Stores

த.வெ.க. மாநாட்டால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம்: த.வெ.க. மாநாட்டால் வி.சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். தவெக வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் மாற்று வழியில் அனுப்பப்படுகின்றன. செஞ்சி புறவழிச்சாலையில் இருந்து கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் போலீசார் திருப்பி விடுகின்றனர்.

The post த.வெ.க. மாநாட்டால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Fri ,Viulapuram ,Chennai — ,Trichy highway ,Senchi outpost ,Dinakaran ,
× RELATED த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை: செல்வப்பெருந்தகை பேட்டி