×

கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!!

கள்ளக்குறிச்சி: கோமுகி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு 110 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கோமுகி அணையில் இருந்து 29 நாட்கள் திறந்துவிடப்படும் நீரால் 10,860 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

The post கோமுகி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Komuki dam ,Kallakurichi ,
× RELATED கோமுகி அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்