×

ஆதார் அட்டையை வயதுக்கான சான்றாக பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: ஆதாரை அடையாள சான்றாக பயன்படுத்தலாம். வயதுக்கான சான்றாக எடுத்துக்கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. விபத்து இழப்பீடு வழக்கில் ஆதாரை வயதுக்கான சான்றாக ஏற்றுக்கொண்டு பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

The post ஆதார் அட்டையை வயதுக்கான சான்றாக பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Punjab-Haryana High Court ,Dinakaran ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...