- பரதீப்
- டானா புயல் மையம்
- மேற்கு வங்கம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- டானா சூறாவளி
- சாகர் தீவுகள், ஒடிசா
- பை தமரா
- டானா புயல்
- தின மலர்
மேற்குவங்கம்: மேற்குவங்கத்தின் பாரதீப்புக்கு 180 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் சாகர் தீவுகளுக்கு 270 கி.மீ. தொலைவிலும், தாமாராவுக்கு 210 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
The post பாரதீப்: 180 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் appeared first on Dinakaran.