×

சென்னை வளசரவாக்கம் அருகே சாலை உள்வாங்கியதால் பரபரப்பு

சென்னை : சென்னை வளசரவாக்கம் அருகே சின்ன போரூர் பகுதியில் சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் சார்பில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய காரணத்தால் சாலை உள்வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10 அடி நீளம், 5 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியதால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

The post சென்னை வளசரவாக்கம் அருகே சாலை உள்வாங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Valasaravakkam ,Chennai ,Chinna Borur ,Drinking Water Board ,Dinakaran ,Valasaravakkam, Chennai ,
× RELATED குடிநீர் குழாய் உடைந்து மண் அரிப்பு...