×

நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு..!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்களை கலந்தாலோசிக்காமல் நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ததாக உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் புகார் தெரிவித்தது.

The post நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court Bar Association ,Delhi ,Supreme Court ,
× RELATED வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக...