×

மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள் என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கக்கூடாது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கழிவுநீர் கால்வாய்களை அமைக்கக்கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

The post மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Aycourt ,Madurai ,MADURAI GOVERNMENT RAJAJI HOSPITAL ,Dinakaran ,
× RELATED எஸ்.வி.சேகருக்கான ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்!