ஹரியானா: சண்டையின்போது தினேஷ் என்பவரின் இதயத்தில் குத்திய கத்தியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். கத்தியின் பிடி உடைந்ததால் முழுமையாக இதயத்துக்குள் குத்தி இருந்துள்ளது. எனினும் சுமார் 4 மணி நேரம் சிக்கலான அறுவை சிகிச்சை செய்து அதிக ரத்தபோக்கு ஏற்படாமல் தடுத்துள்ளனர். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post சிக்கலான அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கி உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! appeared first on Dinakaran.