கிருஷ்ணகிரி: ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். ஒசூரில் உள்ள 2 மற்றும் 3 சக்கர வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. 3.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உள்ள கட்டுமான பகுதியை 5.22 லட்சம் சதுர அடி பரப்பளவாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
The post ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்குகிறது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் appeared first on Dinakaran.