சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றும் மக்கள் பணியில் இருக்கும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை யாற்றியுள்ளார். 6வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள திமுக, ஏராளமான மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திமுக கூட்டணிக்குள் விவாதங்கள் ஏற்படலாம்; ஆனால் விரிசல் ஏற்படாது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி மட்டுமல்ல; மக்கள் கூட்டணியாகவும் உள்ளது
The post ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக என்றும் மக்கள் பணியில் இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.