×

நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை

மதுரை : மதுரை பரவையில் நூலகத்தை இடிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.நூலகத்தை இடித்து வணிக வளாகம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

The post நூலகத்தை இடிப்பது வேதனையளிக்கிறது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,High Court ,Parawa ,Dinakaran ,
× RELATED பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள்...