×

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது

வடலூர்: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி சைட் Bயில் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது. மேலும் சைட் Bயில் சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவைகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

The post வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Vadalur Vallalar International Center ,Vadalur ,Vadalur Vallalar International Centre ,Siddha Hospital ,Old Age Home ,Devotee's ,Dinakaran ,
× RELATED வடலூர் மருவாய் பகுதிகளில் தொடர் கனமழை:...