×

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி

சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெண்டரை நியாயமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கடந்த 13-ம் தேதி டெண்டர் விடப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

The post சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள்.. டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chennai island ,CHENNAI ,High Court ,Chennai Firecrackers Association ,Chennai High Court ,
× RELATED திரைப்படங்கள் வெளியான மூன்று...