×

முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு..!!

சென்னை: தாம்பரம் முடிச்சூர் வெளிவட்ட சாலை அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் மற்றும் ஆட்சியர் ஆகியோர் பேருந்து நிலையத்தில் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். முடிச்சூரில் ரூ.42.70 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கரில் 170 பேருந்துகள் நின்று செல்லும் விதமாக புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலைய பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

The post முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : omni bus ,station ,Mudichur ,CHENNAI ,Ministers ,Shekharbabu ,Mo. ,Anparasan ,omni ,Tambaram Mudichur Outer Ring Road ,Omni Bus Station ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி...