×

பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : நெல்லை பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

The post பாளையங்கோட்டை நீட் பயிற்சி மையத்தின் மீது உரிய நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Paliangota Neet Training Centre ,Minister ,Subramanian ,Chennai ,Medical Minister ,MLA ,Nella Palaiangkottai Neet Training Centre ,Need Training Center ,Palaiangkottai Neet Training Centre ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமியை ‘ஆண்ட்ராய்டு...