×

கைதி தனிமை சிறையில் அடைப்பா? : பதிலளிக்க ஆணை

சென்னை : புழல் சிறையில் உணவின் தரம் பற்றி புகார் தந்த விசாரணை கைதி தனிமை சிறையில் அடைப்பு என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோபாலபிள்ளை விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு மீது சிறை நிர்வாகம் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. சிறையில் தரப்படும் உணவின் தரம் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தந்ததால் புஷ்பராஜ் தனிமை சிறையில் அடைப்பு என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கைதி தனிமை சிறையில் அடைப்பா? : பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,ICourt ,Gopalpillai Vijayalakshmi ,Chennai West Mambalam ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...