- ஈஷா நிலையம்
- Muttarasan
- கோவாய்
- இந்தியா
- ஈசா அறக்கட்டளை
- கமராஜின்
- ஈஷா அறக்கட்டளை ஆசிரம்
- கோவாய் மாவட்டம்
- தின மலர்
கோவை : ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன என்றும் ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜின் 2 மகள்கள், ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
The post ஈஷா மையம் மீதான புகார்கள் : முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.