×

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உமர் அப்துல்லா அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Jammu ,Jammu and ,Kashmir ,UMAR ABDULLAH ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை