சென்னை: தியாகிகளுக்கு நினைவரங்கங்கள், சிலைகள் அமைத்து தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. சுதந்திர போராட்டத் தியாகிகள் குறித்து இளம் தலைமுறை அறிந்திட திராவிட மாடல் அரசு நடவடிக்கை. சமூகநீதி வேங்கைகள், தமிழ்ச் சான்றோர்கள் குறித்து இளம் தலைமுறை அறிந்திட திராவிட மாடல் அரசு நடவடிக்கை. முதலமைச்சர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுநாள் வரை 10 நினைவரங்கங்கள், 36 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தியாகங்களை போற்றி அவர்களுக்கு சிலை மணிமண்டபங்கள். மேலும் பல தியாகிகளுக்குரிய நினைவுச் சின்னங்களையும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.
The post தியாகிகளுக்கு நினைவரங்கங்கள், சிலைகள் அமைத்து இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.