மதுரை: மதுரையில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணிக்கும் வகையிலான புதிய 20 தாழ்தள பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஆரப்பாளையம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கான பேருந்து சேவையை அமைச்சர் மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
The post மதுரையில் புதிய 20 தாழ்தள பேருந்து சேவை தொடங்கியது appeared first on Dinakaran.