×
Saravana Stores

டெல்லியில் வீட்டில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி போலநாத் நகரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புகைமூட்டத்தால் 2 பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post டெல்லியில் வீட்டில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Home fire accident ,Delhi ,Polanath, Delhi ,Home fire accident in ,Dinakaran ,
× RELATED லண்டன்-டெல்லி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்