×

மாணவருக்குப் பாராட்டு

தேவகோட்டை, அக். 17: முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் தேவகோட்டை மாணவர் தீஷ்வா கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றார். மேலும், ரூ.75 ஆயிரம் பரிசுத்தொகையும் பெற்றார். அம்மாணவருக்கு ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post மாணவருக்குப் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Devakota ,Devaskot ,Deeshwa ,Chief Minister's Cup ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் ரூ.250 கோடி மோசடி சேர்மன்,...