×
Saravana Stores

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக 12 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி – நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும், சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கில் 360 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

The post வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து செல்கிறது appeared first on Dinakaran.

Tags : BANGLADESH ,Chennai ,Bay of Bengal ,Meteorological Survey ,Gulf of Bengal ,
× RELATED தமிழகத்தில் மழை நீடிக்கும், டானா புயல்...