×

கோவாவில் ரொனால்டோ சிலை

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மகத்தான கால்பந்து வீரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள ரொனால்டோவின் சிலை (410 கிலோ), கோவா மாநில தலைநகர் பனாஜியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் முதல் முறையாக ரொனால்டோவுக்கு சிலை வைத்துள்ளோம். கால்பந்து விளையாட்டின் மீது நமது இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் முயற்சிதான் இது’ என்று கோவா அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்….

The post கோவாவில் ரொனால்டோ சிலை appeared first on Dinakaran.

Tags : Ronaldo ,Goa ,Portugal ,Cristiano Ronaldo ,Dinakaran ,
× RELATED ‘கோல்டன் பூட்’ விருது வென்ற ரொனால்டோ