சென்னை: சென்னையில் மட்டும் 300 நிவாரண மையங்கள்; 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர், சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். சென்னையில் எங்கும் மின்தடை ஏற்படவில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
The post சென்னையில் 300 நிவாரண முகாம்கள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.