- வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு
- ஐஏஎஸ்
- சென்னை
- வட கிழக்கு பருவமழை
- சென்னை கார்ப்பரேஷன்
- இந்திய சிவில் சர்வீஸ்
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- வட கிழக்கு பருவமழை
- முதல் அமைச்சர்
- தின மலர்
சென்னை: சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நிலையில் நியமிக்கப்பட்டுள்ள 15 மண்டலக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அவர்களின் கைபேசி எண்களின் விவரம் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் இந்திய ஆட்சிப் பணி நிலையில் ஒரு மண்டலக் கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு பணிகள்; 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.