×

2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாரன் அசோமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சனுக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம் : 2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாரன் அசோமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சனுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post 2024ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டாரன் அசோமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சனுக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Taran Azomoglu ,Simon Johnson ,James A. Robinson ,Stockholm ,Darren Azomoglu ,
× RELATED அமெரிக்க ஆய்வாளர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு