மும்பை : மும்பை நகருக்குள் உள்நுழையும் சாலைகளில் அமைந்துள்ள 5 சுங்கச்சாவடிகளில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட அனைத்து இலகு ரக வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு என்று மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு வெளியிட்டார். மராட்டிய மாநிலத்திற்கு அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மும்பைக்குள் உள்நுழையும் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை : ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு appeared first on Dinakaran.