×

ரேசனில் துவரம் பருப்பு தட்டுப்பாடின்றி தருக: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: நியாயவிலை கடைகளில் பொதுமக்களுக்கு துவரம் பருப்பை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் வழங்கிய நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு உரிய துவரம் பருப்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post ரேசனில் துவரம் பருப்பு தட்டுப்பாடின்றி தருக: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது...