×

மகளிர் டி20 உலகக் கோப்பை: பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 3 போட்டிகளில் விளையாடி 2ல் வென்றுள்ள இந்திய அணி, அரையிறுதி சுற்றுக்கு செல்ல இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

The post மகளிர் டி20 உலகக் கோப்பை: பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி appeared first on Dinakaran.

Tags : Women's T20 World Cup ,India ,Dinakaran ,
× RELATED மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா 151 ரன் குவிப்பு