×

குமரியில் தளவாய் சுந்தரம் படத்துடன் அதிமுகவினர் பேனர்

குமரி: எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு கட்டுப்படாமல் தளவாய் சுந்தரத்தின் பெயருக்கு பின்னால் கட்சிப் பொறுப்புகளை அச்சிட்டு ஆயூதபூஜை போஸ்டர் அடித்த குமரி மாவட்ட அதிமுகவினர். RSS கூட்டத்தில் கலந்து கொண்டதால் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பொறுப்புகளை பறிப்பதாக கடந்த 8ம் தேதி இபிஎஸ் அறிவித்து இருந்தார்.

The post குமரியில் தளவாய் சுந்தரம் படத்துடன் அதிமுகவினர் பேனர் appeared first on Dinakaran.

Tags : Dalavai Sundaram ,Kumari ,Talavai Sundarat ,Edapadi Palanisami ,Ayudhpuja ,Former minister ,Logavai Sundarat ,RSS ,Atamagawinar ,
× RELATED தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.க்கு மீண்டும் அதிமுகவில் பொறுப்பு