×
Saravana Stores

சாம்சங் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் செய்யப்பட்டுள்ளது. சவுந்தரராஜன், முத்துக்குமார், சாம்சங் தொழிலாளர்கள் என மொத்தம் 625 பேர் மீது செய்யப்பட்டுள்ளது.

The post சாம்சங் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Samsung ,Kanchipuram ,CITU ,State President ,Soundararajan ,State Secretary ,Muthukumar ,Dinakaran ,
× RELATED உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி தர இயலாது: ஐகோர்ட் உத்தரவு