- இலங்கை கடற்படை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுக்கோட்டை
- இலங்கை கடற்படை
- நெடுந்தீவு
- புதுக்கோட்டை ஜகதாபட்டினம்
- கொட்டாபட்டினம்
- தின மலர்
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 21 பேர் 4 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது appeared first on Dinakaran.