×

நவம்பர் முதல் வேளச்சேரி – சென்னை கடற்கரைக்கு மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தகவல்

சென்னை: நவம்பர் முதல் வேளச்சேரி முதல் சென்னை கடற்கரைக்கு பறக்கும் ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எழும்பூர் – கடற்கரை இடையே 4வது பாதை திட்டத்திற்காக வேளச்சேரியில் இருந்து கடற்கரைவரையிலான பறக்கும் ரயில் சேவைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன.

The post நவம்பர் முதல் வேளச்சேரி – சென்னை கடற்கரைக்கு மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கவுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Velacheri ,Chennai ,Southern Railway ,Ulampur ,
× RELATED வேளச்சேரியில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் படுகாயம்