×

ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி

டெல்லி: ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Haryana Assembly ,Rahul Gandhi ,Delhi ,Haryana Assembly election ,Election Commission ,
× RELATED பாஜக எம்பிக்கள் என்னை...