- அரேபிய கடல்
- தில்லி
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- லக்திவு
- தென்கிழக்கு-மத்திய அரேபிய கடல்
- லட்சத்வெவ்
- தெற்காசிய அரேபிய கடல்
- தின மலர்
டெல்லி: அரபிக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, அதனை ஒட்டிய தென்கிழக்கு- மத்தியகிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது
The post அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது appeared first on Dinakaran.